meme marketing tamil
meme marketing tamil

மீம்ஸ் மார்க்கெட்டிங்

வரும் காலங்களில் வணிகங்கள் தனக்கான வாடிக்கையாளர்களை கவர மற்றும் அவர்களின் தயாரிப்புகளை நகைச்சுவை மூலம் கொண்டு போய் சேர்க்க மீம்ஸ் மார்க்கெட்டிங் பெரும் பங்கு வைக்கும்,  எனவே  உங்கள் தயாரிப்புகளையும் மீம்ஸ் மார்க்கெட்டிங்யில் கவனம் செலுத்துவது சிறந்ததாகும்!

  • மீம்ஸ் மார்க்கெட்டிங் என்பது நமது வணிகம் சார்ந்த தயாரிப்பையோ அல்லது சேவையோ  ஒரு நிகழ்வின் மூலம் நகைச்சுவையாக  நமது வணிகம் சார்ந்த நபர்களுக்கு  ஒரு புரிதலை உண்டாக்குவதாகும்.
எடுத்துக்காட்டாக:
 
முன்கூட்டியே நடந்த ஒரு பிரபலமான நிகழ்வை , நாம் வணிகத்துக்கு ஏற்றவாறுமேலே குறிப்பிட்டது போல தனது வணிகத்திற்கு அல்லது தனக்கு  ஏற்றார் போல் சித்தரித்துக் காட்டுவது ஆகும்.
 
குறிப்பு :  
 
மீம்ஸ் மார்க்கெட்டிங் பிறரை பாதிக்காதவாறு மற்றும் நம் துறை சார்ந்த போட்டியாளர்களை நேரடி தாக்குதல் இல்லாமல் செய்வது சிறந்தது.
 
மீம்ஸ் மார்க்கெட்டிங் பின்வரும் வகைகளாக பிரிக்கலாம் 
 
  • நகைச்சுவை மீம்ஸ்
  • விழிப்புணர்வு மீம்ஸ்
  • எமோஷனல் மீம்ஸ்
  • ட்ரோல் மீம்ஸ்
 
 உங்கள் வணிகம் சார்ந்த தயாரிப்புகளுக்கு சிறந்த மீம்ஸ்களை உருவாக்க அல்லது இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.