ட்விட்டரின் பெயர் மற்றும் லோகோவை தொடர்ந்து URL ம் X.com என பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக எலான் மாஸ் தெரிவித்துள்ளார் .
உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமான ட்விட்டரை எலான் மஸ்க் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அக்டோபர் 2022 அன்று $44 பில்லியன் டாலருக்கு வாங்கினார் அதைத்தொடர்ந்து பணியாளர்களில் மாற்றம், மென்பொருள்களில் மாற்றம் வெரிஃபைடுக்கு கட்டணம் என பல விதமான மாற்றங்களை செய்து கொண்டே வந்திருந்தார், பிறகு ஜூலை 2023 அன்று ட்விட்டர் என்ற பெயரை எக்ஸ் என பெயர் மாற்றியதோடு லோகோவையும் மாற்றினார். அதை தொடர்ந்து இப்பொழுது URL முழுவதுமாக X.com என மாற்றப்பட்டுள்ளது என்று தனது X […]