Crush! iPad Pro Apple மற்றும் Samsung Uncrush இரண்டு விளம்பரங்களிலும் என்ன பிரச்சனை ?
https://www.youtube.com/watch?v=ntjkwIXWtrc உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான Apple மே 7 / 2024 அன்று தங்கள் புதிய தயாரிப்பான iPad Pro thin ப்ரோமோஷன் வீடியோவை தங்களது YouTube பக்கத்தில் வெளியிட்டது அதில் கிளாசிக் பாடல் ஒலிப்பதோடு ஒரு தொழில் பட்டறையில் நடுவில் இசைக்கருவிகள் மற்றும் சில மின்சாதன பொருட்கள் நசுக்கப்படுவது போல் காண்பிக்கப்படுகிறது அதன் இறுதியில் ஒரே ஒரு பொருள் மட்டும் நசுக்கப்படாதது போல் காமிக்க படுகிறது, அது அவர்களின் iPad pro என்று வருகின்றது, […]