லோக்சபா தேர்தல் 2024 பிரச்சார விளம்பரங்களின் எண்ணிக்கை மற்றும் பிஜேபியின் விளம்பர செலவு தொகை இவ்வுளவா?
நடந்து முடிந்த இந்தியாவின் மிகப்பெரிய தேர்தலான லோக்சபா தேர்தல் 2024 வில்2,423 விளம்பர பிரச்சாரங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தேர்தல் ஆணைய அதிகாரி வெளியிட்டுள்ளார். அதில் பாரதிய ஜனதா கட்சி 517 விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது,மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் சுமார் 118 விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது. எனவே இதனால் அதிக எண்ணிக்கையிலான விளம்பரங்களுக்கு பாரதிய ஜனதா கட்சி சமர்ப்பித்துள்ளதாக என தரவுகள் கூறுகிறது. மேலும் டிஜிட்டல் விளம்பரங்கள் ஆன Google Ads யில் 100 கோடி ரூபாய் வரை செலவு […]