சத்து மாவு

சத்து மாவு
Contact: +919894434872

இதில் தானிய வகைகள் சேர்க்கப்பட்டுள்ளது
பொருட்கள் காய வைத்து வறுத்து அறைக்கபட்டது
சத்து மாவில் தேவைகேற்ப இனிப்பு கலந்து பருகலாம்
ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் கலந்து பருகலாம்
மேலும் தோசை மாவில் கலந்து சாப்பிடலாம்
உடலுக்கு ஆரோக்கியம் தரும்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.