நயம் பனங்கற்கண்டு

நயம் பனங்கற்கண்டு
Contact: +919894434872

பாரம்பரிய முறைப்படி மூன்று மாதம் மண்பானையில் வைத்து தயார் ஆன பனங்கற்கண்டு :
 இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
 பனங்கற்கண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது
 வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை குணப்படுத்த உதவுகின்றது
 கருவுற்ற பெண்கள் பனங்கற்கண்டுகளை சாப்பிட்டு வந்தால் மகப்பேறு காலத்தில் ஏற்படுகின்ற வயிற்றுப்புண் குணப்படுத்தும்
 சளி மற்றும் இருமலுக்கு சிறந்த மருந்து
 நரம்புகளை வலுவாக்கும் மல சிக்கல்களையும் போக்கும்
 கால்சியம் அதிக அளவில் இருப்பதால் எலும்பு நன்கு வலு பெரும்
 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
ஒரு கிலோ விலை 600 ரூ அரை கிலோ விலை 325 மட்டுமே தமிழகமெங்கும் கொரியர் இலவசம்
1 Kg 1/2 Kg Packing available..VGR TRADERS,Market Street,Eral,Tuticorin -Ph 9894434872,8248042087

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.