புரூட்டோ-சி எலுமிச்சை சர்பத்(500ml)

புரூட்டோ-சி எலுமிச்சை சர்பத்(500ml)
Contact: +917904343235

எலுமிச்சை சர்பத் பயன்கள் :

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

உடல் எடையை குறைக்க உதவுகிறது.

வைட்டமின் சி அதிகம் உள்ளது.

உடலில் உள்ள நச்சு கிருமிகளை அகற்றும்.

குடலுக்கும் உடலுக்கும் நன்மை செய்கிறது.

ரத்தம் அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

மூட்டு வலி பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.

பயன்படுத்தும் முறை :
40Ml புருட்டோ சி எலுமிச்சை சர்பத்திற்கு 200ml தண்ணீர் கலந்து குடித்துக் கொள்ளலாம்.

நன்னாரியில் கலந்து குடிக்கும் பொழுது எலுமிச்சையை தேடி போக வேண்டிய அவசியம் இல்லை.

இந்த புரூட்டோ-சி எலுமிச்சை சர்பத் ஒரு பாட்டில் வாங்கி வைத்தால் போதுமானது. ஒரு வருடத்திற்கு கெடாது

தேவைப்படுபவர்கள் உடனடியாக எங்களை தொடர்பு கொள்ளுங்கள்…

91+7904343235

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.