News

Konjam Time Irukka? Konjam BGMI Vilaiyaadu | என்ற மொபைல் game விளம்பரம் Game பிரியர்களை கவர்கிறதா?

https://www.youtube.com/watch?v=8HJ1geZjHNc இன்றைய இளைஞர்கள் மத்தியில் மொபைல் செயலி மூலம் அதிகமாக விளையாடப்படும் Game Battle Grounds Mobile India இது தற்போது அவர்களின் புதிய பிரச்சார வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு கேங் லீடர் குட்டி கேங்ஸ்டர் ஒருவருக்கு அவருக்கான டார்கெட்டை தருகிறார் , அதில் ஒரு நபர் தாஜ்மஹால் பிடிப்பது போல் நகைச்சுவையாக உள்ளார். போட்டோவை வாங்கிப் பார்த்தார் ஆனால் அந்த நபர் அருகிலே உள்ளார் தனது டார்கெட் ஆன அந்த நபரை துரத்தி […]

No Comments Read More
News

கோடை காலத்தின் பழைய ஏக்கத்தைத் தூண்டுகிறதா Amazon fresh இன் This Summer #DeliverTheLove விளம்பரம்!

https://www.youtube.com/watch?v=T-hlWxHt1WA இந்தியாவின்  மிக முக்கியமான ஆன்லைன் வர்த்தக வலைதளமான Amazon india தங்கள் கோடைகால  பிரச்சார விளம்பரத்தை (This Summer, #DeliverTheLove) மே 16 2024 அன்றுவெளியிட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் குடும்ப உறுப்பினர் அனைவரும் பொருட்களை தயார் செய்து கொண்டு ஒரு நபரை பார்க்க வெளியே கிளம்புவது போலவும் அதில் ஒரு வயதானவர் அந்த நபருடன் சிறுவயதில் மாம்பழத்தை வைத்து விளையாண்டதை எண்ணி தற்பொழுது அவர்கள் கிளம்பும் வாகனத்தில் எடுத்துச் செல்ல முயற்சிக்கிறார் காரின் உட்புரத்தில் இடமில்லாததால் […]

No Comments Read More
News

Crush! iPad Pro Apple மற்றும் Samsung Uncrush இரண்டு விளம்பரங்களிலும் என்ன பிரச்சனை ?

https://www.youtube.com/watch?v=ntjkwIXWtrc உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான Apple மே 7 / 2024 அன்று தங்கள் புதிய தயாரிப்பான iPad Pro thin ப்ரோமோஷன் வீடியோவை தங்களது YouTube பக்கத்தில் வெளியிட்டது அதில் கிளாசிக் பாடல் ஒலிப்பதோடு  ஒரு தொழில் பட்டறையில் நடுவில்  இசைக்கருவிகள் மற்றும் சில மின்சாதன பொருட்கள்  நசுக்கப்படுவது போல்  காண்பிக்கப்படுகிறது அதன் இறுதியில் ஒரே ஒரு பொருள் மட்டும்  நசுக்கப்படாதது போல் காமிக்க படுகிறது, அது அவர்களின் iPad pro என்று வருகின்றது, […]

No Comments Read More
News

ட்விட்டரின் பெயர் மற்றும் லோகோவை தொடர்ந்து URL ம் X.com என பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக எலான் மாஸ் தெரிவித்துள்ளார் .

உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமான ட்விட்டரை எலான் மஸ்க் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அக்டோபர் 2022 அன்று $44 பில்லியன் டாலருக்கு வாங்கினார் அதைத்தொடர்ந்து பணியாளர்களில் மாற்றம், மென்பொருள்களில் மாற்றம் வெரிஃபைடுக்கு கட்டணம் என பல விதமான மாற்றங்களை செய்து கொண்டே வந்திருந்தார்,  பிறகு ஜூலை 2023 அன்று ட்விட்டர் என்ற பெயரை எக்ஸ் என பெயர் மாற்றியதோடு லோகோவையும் மாற்றினார்.  அதை தொடர்ந்து இப்பொழுது URL முழுவதுமாக X.com என மாற்றப்பட்டுள்ளது என்று தனது X […]

No Comments Read More
News

லோக்சபா தேர்தல் 2024 பிரச்சார விளம்பரங்களின் எண்ணிக்கை  மற்றும் பிஜேபியின் விளம்பர செலவு தொகை இவ்வுளவா?

நடந்து முடிந்த இந்தியாவின் மிகப்பெரிய தேர்தலான லோக்சபா தேர்தல் 2024 வில்2,423 விளம்பர பிரச்சாரங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தேர்தல் ஆணைய அதிகாரி வெளியிட்டுள்ளார். அதில் பாரதிய ஜனதா கட்சி 517 விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது,மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் சுமார் 118 விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது. எனவே இதனால் அதிக எண்ணிக்கையிலான விளம்பரங்களுக்கு பாரதிய ஜனதா கட்சி சமர்ப்பித்துள்ளதாக என தரவுகள் கூறுகிறது. மேலும் டிஜிட்டல் விளம்பரங்கள் ஆன Google Ads  யில் 100 கோடி ரூபாய் வரை செலவு […]

No Comments Read More
News

(Disney+ Hotstar’s)’அனைவருக்கும் இலவசம்’ (ICC Men’s T20 world cup free for All) பிரச்சாரம் சிறப்பு என்ன !

https://www.youtube.com/watch?v=dd26EqyLazo பிரபல OTT தளமான ஜியோ சினிமா ( jio cinema) சந்தாதாரர்களை விரிவுபடுத்தவும் பார்வையாளர்களை அதிகப்படுத்தவும் கடந்த வருடங்களாக  Indian premier league – IPL T20 கிரிக்கெட் போட்டிகளை தங்களது   தளத்தில் இலவசமாக நேரடி ஒளிபரப்பு செய்துவருகிறது.  இதைத்தொடர்ந்து தற்போது டிஸ்னி ஹாட் ஸ்டார்  வருகின்ற ஜூன்  1 /2024  ICC Men’s T20 world cup கிரிக்கெட் போட்டியை T20 world cup free for All என்ற  பிரச்சாரத்தின் மூலம் மொபைல் […]

No Comments Read More
News

பாபா ராம்தேவின் பதஞ்சலி தயாரிப்புகள் உரிமத்தை உச்ச நீதிமன்றம் ஏன் ரத்து செய்தது ?

வாடிக்கையாளர்களை கவர்வதற்காக தவறான  தகவல்களை விளம்பரம் மூலம் வழங்கியதன் காரணமாக அவர்களின் தயாரிப்புகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும்  உச்சநீதிமன்றம்  பதஞ்சலி தயாரிப்புகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்ட விளம்பரங்களை திரும்பப் பெறவும், ஸ்டாக்கிங்கிற்கு அனுப்பப்பட்ட மருந்துகளை திரும்பப் பெறுவதற்கான எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து 3 வாரங்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு பதஞ்சலி ஆயுர்வேதிடம் உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை(14.5.24) அன்று கூறியது.மேலும் பதஞ்சலி மற்றும் அதன் துணை நிறுவனமான திவ்யா பார்மசியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை, […]

No Comments Read More
News

மும்பை விளம்பர பலகை விபத்து காரணம் என்ன? | Mumbai banner collapse

மும்பையில் உள்ள காட்கோபர் என்ற இடத்தில் பலத்த காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் புழுதிப் புயலால் விளம்பர பலகை சரிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 70 பேர் காயம் அடைந்தனர். இத்தகைய சம்பவம் அனைவருக்கும் வருத்தம் அளிப்பதாக உள்ளது. தற்போது வளர்ந்து வரும் நவீன வியாபார உலகில் விளம்பரப்படுத்துதல் பலவகையில் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்தாலும், வியாபார போட்டி காரணமாக காலம் காலமாக பெரிய நகர்புறங்களில் பெரிய பேனர்கள் மூலம் தங்கள் தயாரிப்பை  விளம்பரப்படுத்த  […]

Pinned
No Comments Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.