இன்றைய இளைஞர்கள் மத்தியில் மொபைல் செயலி மூலம் அதிகமாக விளையாடப்படும் Game Battle Grounds Mobile India இது தற்போது அவர்களின் புதிய பிரச்சார வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் ஒரு கேங் லீடர் குட்டி கேங்ஸ்டர் ஒருவருக்கு அவருக்கான டார்கெட்டை தருகிறார் , அதில் ஒரு நபர் தாஜ்மஹால் பிடிப்பது போல் நகைச்சுவையாக உள்ளார். போட்டோவை வாங்கிப் பார்த்தார் ஆனால் அந்த நபர் அருகிலே உள்ளார் தனது டார்கெட் ஆன அந்த நபரை துரத்தி ஓடுகிறார் அந்த குட்டி கேங்ஸ்டர், அவருடைய ஆடை மட்டுமே மாட்டியது ஆள் மாட்டவில்லை அரைகுறை ஆடையுடன் அந்த டார்கெட் ஆன நபர் தப்பி ஓடி விடுகிறார் இதற்கிடையில் அரைகுறையாக ஓடும் அந்த நபரை பார்த்துக் கொண்டே ஒரு ஆட்டோ டிரைவர் மற்றொரு ஆட்டோ மீது மோதுகிறார், அதனால் ட்ராபிக் ஏற்படுகிறது. மோதிய ஆட்டோவை புக் செய்த ஒரு இளம் பெண் காத்துக் கொண்டிருக்கிறார் புக்கிங் வரைபடத்தில் டிராபிக் என்று காண்பிக்கப்படுகிறது, இதனால் கொஞ்சமாக அவருக்கு நேரம் கிடைக்கிறது. இந்த இடத்தில் Konjam Time Irukka? Konjam BGMI Vilaiyaadu என்று அவர்கள் விளம்பர பிரச்சாரம் கூறப்படுகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.