இந்தியாவின்  மிக முக்கியமான ஆன்லைன் வர்த்தக வலைதளமான Amazon india தங்கள் கோடைகால  பிரச்சார விளம்பரத்தை (This Summer, #DeliverTheLove) மே 16 2024 அன்றுவெளியிட்டுள்ளது.

அந்த விளம்பரத்தில் குடும்ப உறுப்பினர் அனைவரும் பொருட்களை தயார் செய்து கொண்டு ஒரு நபரை பார்க்க வெளியே கிளம்புவது போலவும் அதில் ஒரு வயதானவர் அந்த நபருடன் சிறுவயதில் மாம்பழத்தை வைத்து விளையாண்டதை எண்ணி தற்பொழுது அவர்கள் கிளம்பும் வாகனத்தில் எடுத்துச் செல்ல முயற்சிக்கிறார் காரின் உட்புரத்தில் இடமில்லாததால் அதே மேலே வைக்குமாறு மற்றவர்கள் கூறுகிறார்கள், அவரும் மேலே நன்றாக வைத்துக் கட்டிக் கொண்டு கிளம்புகின்றனர், இறுதியாக அந்த நபரின் வீட்டிற்கு சென்றடைகின்றனர் காரின் மேற்கூரையில் அந்த பையை காணவில்லை,
ரும் வழியிலேயே பள்ளத்தில் வாகனம் ஏறி இறங்கியதால் மாம்பழ பை தவறி கீழே விழுந்து விடுகிறது, இதனால் அந்த வயதானவர் வருத்தத்துடன் உள்ளார் , இதை கேட்டறிந்த அந்த நபர் Amazon fresh யில் மாம்பழத்தை ஆர்டர் செய்து, அவர்கள் சிறு வயதில் விளையாண்ட விளையாட்டை மகிழ்ச்சியுடன் விளையாட ஆரம்பிக்கின்றனர்.

எனவே விளம்பரதாரர்கள் தங்கள் தயாரிப்பை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் வாடிக்கையாளருக்கு உணவு பூர்வமாய் கொண்டு போய் சேர்ப்பதால் மென்மேலும் அவர்கள் மத்தியில் நிலைத்து நிற்கிறது என கூறலாம்!

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.