Elon Musk Changed  Twitter Url to x.com  now officially

உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமான ட்விட்டரை எலான் மஸ்க் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அக்டோபர் 2022 அன்று $44 பில்லியன் டாலருக்கு வாங்கினார்

அதைத்தொடர்ந்து பணியாளர்களில் மாற்றம், மென்பொருள்களில் மாற்றம் வெரிஃபைடுக்கு கட்டணம் என பல விதமான மாற்றங்களை செய்து கொண்டே வந்திருந்தார்,  பிறகு ஜூலை 2023 அன்று ட்விட்டர் என்ற பெயரை எக்ஸ் என பெயர் மாற்றியதோடு லோகோவையும் மாற்றினார்.  அதை தொடர்ந்து இப்பொழுது URL முழுவதுமாக X.com என மாற்றப்பட்டுள்ளது என்று தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.