BJP Leads In Political Advertisements and Google Ads

நடந்து முடிந்த இந்தியாவின் மிகப்பெரிய தேர்தலான லோக்சபா தேர்தல் 2024 வில்
2,423 விளம்பர பிரச்சாரங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தேர்தல் ஆணைய அதிகாரி வெளியிட்டுள்ளார்.

அதில் பாரதிய ஜனதா கட்சி 517 விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது,
மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் சுமார் 118 விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது. எனவே இதனால் அதிக எண்ணிக்கையிலான விளம்பரங்களுக்கு பாரதிய ஜனதா கட்சி சமர்ப்பித்துள்ளதாக என தரவுகள் கூறுகிறது. மேலும் டிஜிட்டல் விளம்பரங்கள் ஆன Google Ads  யில் 100 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளது,  ஏனவே நூறு கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்த  இந்திய கட்சி என்று பெருமையும் பாஜக பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதன் மூலம்  பெரிய வணிக நிறுவனங்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சிகளும் டிஜிட்டல் விளம்பரங்களை  நாட்டம் செலுத்தி வருகிறது என்பது தெளிவாகிறது .

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.