பிரபல OTT தளமான ஜியோ சினிமா ( jio cinema) சந்தாதாரர்களை விரிவுபடுத்தவும் பார்வையாளர்களை அதிகப்படுத்தவும் கடந்த வருடங்களாக  Indian premier league – IPL T20 கிரிக்கெட் போட்டிகளை தங்களது   தளத்தில் இலவசமாக நேரடி ஒளிபரப்பு செய்துவருகிறது.  இதைத்தொடர்ந்து தற்போது டிஸ்னி ஹாட் ஸ்டார்  வருகின்ற ஜூன்  1 /2024  ICC Men’s T20 world cup கிரிக்கெட் போட்டியை T20 world cup free for All என்ற  பிரச்சாரத்தின் மூலம் மொபைல் செயலியை பயன்படுத்தும் அனைவருக்கும் இலவசமாக நேரடி ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது.

இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தியாக இருக்கும்.

இதனால் பயனாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அதிகரிக்கக்கூடும் மேலும் விளம்பரதாரர்கள் மற்றும் விளம்பரங்களும் கூடுதலாக ஒளிபரப்பப்படலாம் இதனால் அதிகமாக வருமானம் ஈட்ட அவர்களுக்கு வாய்ப்பு  உண்டு.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.