டிஜிட்டல் மார்க்கெட்டிங் :
தற்போதைய நவீன வர்த்தக உலகில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பெரும் பங்கு வகிக்கிறது, எனவே காலத்திற்கு ஏற்ப நமது தயாரிப்புகளையும் டிஜிட்டல் மூலம் எடுத்துச் செல்வதே சிறந்தது.
- டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது நமது தயாரிப்பயோ அல்லது சேவையோ இணையம் , சமூக வலைதளம், மற்றும் செயற்கை நுண்ணறிவி ஆகியவற்றை பயன்படுத்தி நமக்கான இலக்கு வாடிக்கையாளரிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதே டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகும்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் வளர்ந்து வரும் சிறு வணிகங்களுக்கு எங்களால் முடிந்த சிறந்த சேவையை வழங்கி வருகிறோம்.
எங்கள் சேவைகள் :
டிஜிட்டல் மார்க்கெட்டிங்
சமூக ஊடகங்களில் சந்தைப்படுத்துதல்
இணையதள வடிவமைப்பு
பிராண்டிங் & போஸ்டர் வடிவமைப்பு
GOOGLE BUSINESS PROFILE
இந்த சேவை அல்லது மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள whatsapp பட்டனை கிளிக் செய்து தொடர்பு கொள்ளவும்.