சிறுதானிய கேழ்வரகு பிஸ்கட்

சிறுதானிய கேழ்வரகு பிஸ்கட்
Contact: +919087431679

எங்களிடம் 100% நாட்டுச் சர்க்கரை மற்றும் பசுவெண்ணெய்
சேர்த்து வீட்டு முறையில் எந்த வித இரசாயன கலப்பட இல்லாமல் செய்த சிறுதானிய பிஸ்கட்கள் கிடைக்கும்.

—————————————————————————————————–

💡 RELEVANT TIPS : 

கேழ்வரகு
பயன்கள்:
1. இரத்த சோகை நோய்யை குணப்படுத்த பயன்படுகிறது.
2. தலைவலியில் இருந்து நிவாரணம் தருகிறது.
3. ஆஸ்துமா, உயர்ந்த இரத்த அழுத்தம், கல்லீரல் பிரச்சனை போன்ற நோய்களை குணப்படுத்துகிறது.
4. தூக்கமின்மை, மன அழுத்தம், கவலை போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது.
5. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் கேழ்வரகை உணவில் சேர்த்துக் கொண்டால் பால் அதிகமாக சுரக்கும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.