மீம்ஸ் மார்க்கெட்டிங்
வரும் காலங்களில் வணிகங்கள் தனக்கான வாடிக்கையாளர்களை கவர மற்றும் அவர்களின் தயாரிப்புகளை நகைச்சுவை மூலம் கொண்டு போய் சேர்க்க மீம்ஸ் மார்க்கெட்டிங் பெரும் பங்கு வைக்கும், எனவே உங்கள் தயாரிப்புகளையும் மீம்ஸ் மார்க்கெட்டிங்யில் கவனம் செலுத்துவது சிறந்ததாகும்!
- மீம்ஸ் மார்க்கெட்டிங் என்பது நமது வணிகம் சார்ந்த தயாரிப்பையோ அல்லது சேவையோ ஒரு நிகழ்வின் மூலம் நகைச்சுவையாக நமது வணிகம் சார்ந்த நபர்களுக்கு ஒரு புரிதலை உண்டாக்குவதாகும்.
எடுத்துக்காட்டாக:
முன்கூட்டியே நடந்த ஒரு பிரபலமான நிகழ்வை , நாம் வணிகத்துக்கு ஏற்றவாறுமேலே குறிப்பிட்டது போல தனது வணிகத்திற்கு அல்லது தனக்கு ஏற்றார் போல் சித்தரித்துக் காட்டுவது ஆகும்.
குறிப்பு :
மீம்ஸ் மார்க்கெட்டிங் பிறரை பாதிக்காதவாறு மற்றும் நம் துறை சார்ந்த போட்டியாளர்களை நேரடி தாக்குதல் இல்லாமல் செய்வது சிறந்தது.
மீம்ஸ் மார்க்கெட்டிங் பின்வரும் வகைகளாக பிரிக்கலாம்
- நகைச்சுவை மீம்ஸ்
- விழிப்புணர்வு மீம்ஸ்
- எமோஷனல் மீம்ஸ்
- ட்ரோல் மீம்ஸ்
உங்கள் வணிகம் சார்ந்த தயாரிப்புகளுக்கு சிறந்த மீம்ஸ்களை உருவாக்க அல்லது இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்!