விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
விளம்பரதாரர்கள்
நமது தளத்தில் விளம்பரப்படுத்தும் விளம்பரதாரர்கள் தங்கள் பொருள்களை சரியான முறையில் பதிவு செய்ய வேண்டும். பொருட்கள் மற்றும் விளம்பரதாரர் விவரங்கள் தெளிவாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும். எங்கள் தளத்தில் நீங்கள் விளம்பரம் பதிவு செய்தவுடன், பிரதிபலிக்க சிறிது நேரம் எடுக்கும். அதாவது சரிபார்ப்பு குழு உங்கள் தகவலை சரி பார்த்தவுடன் சில மணி நேரங்களில் உங்கள் விளம்பரம் பிரதிபலிக்கும்.
உங்களுக்கான விளம்பர கணக்கை நீங்கள் உருவாக்கியவுடன் ,
அதில் நீங்கள் தேவைக்கேற்ப உங்கள் விளம்பரம் மற்றும் தகவல்களை மாற்றம் செய்து கொள்ளலாம்.
மேலும் விளம்பர விசாரணையை பார்த்து அதற்கு ஏற்ப பதில் அளிக்கலாம்.
பரிந்துரை செய்கிறோம்
தயாரிப்பின் புகைப்படம் SIZE : 284 * 177 Pixels
மேலும் தேவைப்படும் பட்சத்தில் விளம்பரப்படுத்தும் நோக்கத்திற்காக எங்கள் தளத்தில் பதிவிடப்பட்ட உங்கள் தயாரிப்புகளை எங்கள் மற்ற சமூக வலைதளங்களில் பதிவிடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
வாடிக்கையாளர்
நமது தளத்தில் பொருட்களை தேடுபவர் அல்லது வாடிக்கையாளர்
பொருட்களை தேர்ந்தெடுப்பது மற்றும் விற்பனையாளர்களை தேர்வு செய்வது அவர்களின் தனிப்பட்ட விருப்பமாகும். தளத்தில் பொருட்களை விளம்பரம் செய்ய அனுமதிப்பது மட்டுமே எங்களுடையது. மற்றபடி பொருட்களில் மாற்றமோ அல்லது சிக்கல்கள் இருந்தால் எங்கள் வலைத்தளம் பொறுப்பல்ல.