கறிவேப்பிலை இட்லி தோசை பொடி
Contact: +919894434872
கறிவேப்பிலை இட்லி தோசை பொடியில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, மற்றும் விட்டமின் சி, விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் இ, போன்ற சத்துகளும் விட்டமின்களும் நிறைந்து காணப்படுகிறது.
இரத்த சோகையைக் குணப்படுத்துகிறது:
வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் சிகிச்சைக்கு உகந்தது:
சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது:
கண்பார்வையை மென்மேலும் உறுதியாக்கிறது:
கல்லீரலைப் பாதுகாக்கிறது:
கெட்டக் கொழுப்பினைக் குறைக்கிறது:
நோய் மற்றும் இத நோய்களிலிருந்து தடுக்கும் நல்ல கொழுப்பின் உற்பத்தி அளவை அதிகப்படுத்துகிறது.
முடியை வலுவாக்குகிறது:
நீரிழிவு நோய்க்குத் தீர்வு கிடைக்கிறது:
செரிமான மண்டலத்திற்கு நல்லது: