சிறுதானிய பொங்கல் மிக்ஸ்

சிறுதானிய பொங்கல் மிக்ஸ்
Contact: +918438800943

சிறுதானிய பொங்கல் மிக்ஸ் 🤩

✅ சுவையானது
✅ தரமானது
✅ ஆரோக்கியமானது

—————————————————————————————————–

💡 RELEVANT TIPS : 

சிறுதானிய  பொங்கல் மிக்ஸ் உருவாக்க, நீங்கள் பின்வரும் பொதுவான வழிமுறைகளைப் பின்பற்றலாம்:

தேவையான பொருட்கள்:

1. சிறுதானிய பொங்கல் மிக்ஸ்
2. நெய்
3. முந்திரி
4. கருவேப்பிலை , கொத்தமல்லி

5. தேவையான அளவு உப்பு

செய்முறைகள்:

ஒரு பிரஷர் குக்கரில் சிறுதானிய பொங்கல் மிக்ஸ் கலவையைப் போட்டு தேவையான அளவு தண்ணிர் ஊற்றி மூன்று வீசில் வந்தவுடன் குக்கரை அடுப்பில் இருந்து இறக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடானதும் முந்திரி, கருவேப்பில்லை மற்றும் விருப்பமான மாசலாப் பொருட்களைச் சேர்த்துக் கொள்ளவும். அதன் பிறகு குக்கரில் இறக்கி வைத்த சிறுதானிய பொங்கல் மிக்ஸ் கலவையை தாளித்த நெய்யுடன் சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால், சுவையான சிறுதானிய பொங்கல் ரெடி!

இது விரைவில் செய்யக் கூடியது என்பதால் காலை அவசரமாக அலுவலகம் செல்பவர்களுக்கும் மற்றும் பேச்சிலர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.