புளியோதரை சாதப்பொடி
எங்களிடம் உங்கள் தினசரி உணவில் சுவை மற்றும் ஆரோக்கியத்தை தரும் புளியோதரை சாதப்பொடி கிடைக்கும் ..💪🏻 🍛
—————————————————————————————————–
RELEVANT TIPS :
புளியோதரை சாதப் பொடியை எப்படி பயன்படுத்தலாம் ?
தேவையான பொருட்கள்:
1. புளியோதரை சாதப் பொடி
2. எண்ணெய்
3. கடுகு
4. வெத்தாயம்
5. உளுந்தம் பருப்பு
6. கடலைப் பருப்பு
7. வேர்கடலை
8. கருவேப்பில்லை
9. கொந்தமல்லி
10. வடித்த சூடான சாதம்11. தேவையான அளவு உப்பு
செய்முறைகள்:
ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து சூடானதும் அதில் எண்ணெயை ஊற்றி கடுகு, வெந்தயம் போடவும். கடுகு, வெந்தயம் பொரிந்த பிறகு உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வேர்கடலை போட்டு பொன் நிறம் வரும் வரை வறுத்த பிறகு அதில் கருவேப்பில்லை, கொந்தமல்லி போடவும். வடித்த வெள்ளை சாதத்தை அதில் போட்ட பின்பு புளியோதரை சாதப் பொடியை கொட்டி கலந்து விடவும். இப்பொழுது சுவையான புளியோதரை சாதம் தயாராகி விட்டது.
குறிப்பு: சூடான சாதத்துடன் எண்ணெய் ஊற்றி வெறும் புளியோதரை சாதம் பொடி கலந்தும் கூட சாப்பிடலாம்!