முருங்கைக் கீரை தோசை மாவு

முருங்கைக் கீரை தோசை மாவு
Contact: +918438800943

எங்களிடம் பாரம்பரிய முறையில் தயார் செய்யப்பட்ட 4 வகையான சிறுதானிய – கீரை தோசை மாவு கிடைக்கும்..! 🤩

👉சிறுதானிய தோசை மாவு
👉முருங்கைக் கீரை தோசை மாவு
👉மாப்பிள்ளை சம்பா தோசை மாவு
👉முடக்கத்தான் தோசை மாவு

—————————————————————————————————–

💡 RELEVANT TIPS : 

முருங்கைக்கீரை தோசை மாவு பயன்படுத்தி தோசை எப்படி செய்யலாம்?

தேவையான பொருட்கள்:

1. இன்ஸ்டன் தோசை மாவு
2. நெய்
3. வெங்காயம்
4. பச்சை மிளகாய்
5, சீரகம்
6. மிளகு
7. கருவேப்பில்லை
8. தேவையான அளவு உப்பு

செய்முறைகள்:

ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் இன்ஸ்டன் முருங்கைக்கீரை மாவுடன் தண்ணீரை ஊற்றி நன்கு கலக்க வேண்டும். அதில் பொடி பொடியாய் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு, சீரகம், கருவேப்பில்லை, தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கியதும் தோசைக்கல் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் கலக்கிய மாவை தோசை சட்டியில் ரவுண்டாக ஊற்றவும் பிறகு மூன்று டீஸ்பூன் அளவு நெய் ஊற்றி தோசை வெந்ததும் இறக்கினால், ஆரோக்கியமான முருங்கைக்கீரை ரெடி ஆகிவிட்டது. இதை காலை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.