உடனடி சிறுதானிய உணவு வகைகள்

உடனடி சிறுதானிய உணவு வகைகள்

எங்களிடம் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட
அனைத்து விதமான உடனடி சிறுதானிய உணவு வகைகள் கிடைக்கும்!
.. 🍛

  • சிறுதானிய பொங்கல் மிக்ஸ்
  • வரகு பொங்கல் மிக்ஸ்
  • தினை பொங்கல் மிக்ஸ்
  • சாமை பொங்கல் மிக்ஸ்
  • சீரகசம்பா பொங்கல் மிக்ஸ்
  • சிறுதானிய உப்புமா மிக்ஸ்
  • சிறுதானிய அடை மிக்ஸ்
  • சிறுதானிய தோசை மிக்ஸ்
  • சிறுதானிய பூரிசப்பாத்தி மிக்ஸ்
  • சிறுதானிய சாம்பார்சாதம் மிக்ஸ்
  • முடக்கத்தான் தோ . மிக்ஸ்
  • முருங்கைக்கீரை தோ , மிக்ஸ்
  • கம்பு கேழ்வரகு தோ.மாவு
  • மா.சம்பா இட்லி / தோசை மிக்ஸ்
  • சிறுதானிய கஞ்சி மிக்ஸ்
  • உளுந்து கஞ்சி மிக்ஸ்
  • கருப்பு கவுனி கஞ்சி மிக்ஸ்
  • முடங்காக்கீரை கஞ்சி மிக்ஸ்
  • கொள்ளு கஞ்சி மிக்ஸ்
  • பஞ்முட்டி மூங்கில் கஞ்சி மிக்ஸ்
  • மூங்கிலரிசி ஹெல்த் மிக்ஸ்
  • ஆவாரம்பூ சூப் பொடி
  • முருங்கைகீரை சூப் பொடி
  • முடக்கத்தான் சூப் பொடி
  • தூதுவளை சூப் பொடி
  • வல்லாரை சூப் பொடி
  • பிரண்டை சூப் பொடி
  • கொள்ளு சூப் பொடி

—————————————————————————————————–

💡 RELEVANT TIPS : 

சிறுதானிய உணவு வகைகளின் பயன்கள்:

1. தினமும் சிறுதானியம் உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
2. சக்கரை நோய், ரத்த சோகை, செரிமான பிரச்சனைகள் போன்றவற்றை குணப்படுத்த உதவும்.
3. கண் பார்வையைத் தெளிவுப்படுத்தும்.
4. உடலில் தேவையில்லாத உப்புகளை வெளியேற்றும்.
5. உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கும்.
6. எலும்புகளுக்கு வலிமை தரும்.
7. இரத்தத்தைச் சுத்தப்படுத்த உதவும்.
8. இதயத்திற்கு ஆரோக்கியம் தரும்.

 

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.