குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சிறுதானிய நூடுல்ஸ் !
எங்களிடம் குழந்தைகளுக்கு
ஆரோக்கியம் தரும் வகையில் தயாரிக்கப்பட்ட
10 வகையான சிறுதானிய நூடுல்ஸ் கிடைக்கும்! 👧🏻🍲
—————————————————————————————————–
RELEVANT TIPS :
சிறுதானிய நூடுல்ஸை எப்படி சமைக்கலாம் ?
தேவையான பொருட்கள்:
1. சிறுதானிய நூடுல்ஸ்
2. எண்ணெய்
3. கடுகு
4. கருவேப்பில்லை, கொந்தமல்லி
5. கேரட்
6. பின்ஸ்
7. சோயா
8. வெங்காயம்
9. தக்காளி
10. பச்சை மிளகாய்
11. நூடுல்ஸ் மசாலா
செய்முறைகள்:
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சிறுதானிய நூடுல்ஸை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். பிறகு மற்றொரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், கருவேப்பில்லை, கொந்தமல்லி, பச்சை மிளகாய், தக்காளி போட்டு நன்கு வதக்கவும். அதன் பின்னர் தேவையான அளவு உப்பு, நூடுல்ஸ் மசாலா போட்டவுடன் வேக வைத்த நூடுல்ஸை சேர்த்துக் கிளறி விட்டு ஐந்து நிமிடம் அடுப்பை லோ பேம்மில் வைக்கவும். அவளவுதான் குழந்தைகளுக்கு பிடித்த ஆரோக்கியமான சிறுதானிய நூடுல்ஸ் தயாராகி விட்டது.